Friday, January 20, 2012

ஞானாகினி மலர் வெளியீடு






ஸ்ரீ விஷ்ணு மோஹன் பவுண்டேஷன் ஆண்டு மலர் வெளியூட்டிற்கான அழைப்பு



ஸ்ரீ விஷ்ணு மோஹன் பவுண்டடேஷன் ஞானாகினி  என்றஆண்டு மலர் வெளியூட்டு விழாவிற்ககு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நாள் : 22.01.2012
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ண கான சபா, 20 மஹாராஜபுரம் சந்தானம் சாலை, தி,நகர், சென்னை 600017
                                                      நிகழ்ச்சி நிரல்

வரவேற்பு: மாலை 5.30 மணி
முன்னுரை: Dr. K.S. ராதாகிருஷ்ணன்
                     தலைவர் ,கேரளா பொது சேவை ஆணைக்குழு மற்றும் முன்னாள் துணை அதிபர் ஸ்ரீ       சங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம் காலடி (Chairman Kerala Public Service Commission and former Vice Chancellor, Sri Sankaracharya  Sanskrit University Kalady)------மாலை 5.40 மணி

                                                  ஞானாகினி மலர் வெளியீடு-----மாலை 6.10 மணி

பக்தி பாடல்கள்: O.S.அருண் மற்றும் குழுவினர்---------மாலை 7.00 மணி
நேரடி ஒளிபரப்பு:www.chennaistream.com/sripeetam
                              www.srivishnumohanfoundation.com


அழைப்பு :





0 comments:

Post a Comment